ஈராக்கில் இருந்த கனடா ராணுவப் படை குவைத்துக்கு மாற்றம்

ஈரான் அமெரிக்க படைகளைக் குறிவைத்து ஈராக்கில் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது.


ஈராக்கில் உள்ள கனடா ராணுவ வீரர்கள் தற்காலிகமாக குவைத்துக்கு இடம்பெற உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.